Showing posts with label rajini. Show all posts
Showing posts with label rajini. Show all posts

Saturday, February 26, 2011

RANA Rajini's Next Film

RANA Rajini's Next Film

It was initially ‘Sultan the Warrior’. The first animated movie starring Superstar Rajinikanth in the lead role was then buzzed to be renamed as ‘Hara’.
01-rana-rajini-film-stills-photos-pictures-wallpapers-gallery
And now, sources have it that the film directed by Soundarya Rajinikanth has been once again rechristened, and this time as ‘Rana’. “But nothing is official till an announcement is made,” they are quick to add.
“The film is currently in its final stages of shooting,” they say, adding: “Some parts of the movie, where the real Rajini would appear, would be shot by K S Ravikumar, whose earlier ventures with the Superstar are blockbusters.”


With Vijayalakshmi of ‘Chennai 28′ and ‘Anjathey’ fame playing the leading lady, the film was announced when the top actor’s ‘Sivaji’ hit the screens. Music is by A R Rahman.

Sunday, January 9, 2011

Enthiran Lyrics(Tamil)

ENTHIRAN

 

காதல் அணுக்கள்
Kadal Anukkal - Shreya Ghosal,Vijay Prakash

ஆண்: காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை?
நியூட்ரான் எலக்ட்ரான் - உன்
நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
அய்யோ...
சனா.. சனா..
ஒரே வினா..
அழகின் மொத்தம் நீயா?
நீ நீயூட்டன் நியூட்டனின் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
அழகின் மொத்தம் நீயா?...
பெண்: நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜா பூவில் ரத்தம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
ஆண்: ஓ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஓசாப்பி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி
ஓ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஓசாப்பி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி
(இசை...)
ஆண்: பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொல்லும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்
பெண்: ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்ஸிஜன் மிக அதிகமே!
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்
ஆண்: ஆசையே... வா.. வா..
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம் பெண்ணே வா.. வா..
பெண்: காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சில் வீங்கி விட்டதே
ஆண்: காதல்காரி...
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே!
ஆண்: ஓ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஓசாப்பி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி
ஓ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஓசாப்பி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி
(இசை...)
பெண்: காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை?
நியூட்ரான் எலக்ட்ரான் - உன்
காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை?
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
அன்பே...
ஆண்: சனா.. சனா..
ஒரே வினா..
அழகின் மொத்தம் நீயா?
நீ நீயூட்டன் நியூட்டனின் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
அழகின் மொத்தம் நீயா?...
ஆண்: ஓ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஓசாப்பி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி
ஓ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஓசாப்பி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி
ஓ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஓசாப்பி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி
ஓ ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் ஓசாப்பி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி
பெண்: அன்பே......
......................................................................................................................................

இரும்பிலே ஒரு இதயம்

Irumbile Oru Idhayam - A.R.Rahman,Kashn Krissy
ஆண்: You want to seal my kiss
Boy you cant touch this
Everybody hypnotic hypnotic
Super sonic Super star cant cant cant get this
ஆண்: இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகுள்-கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல்
பெண் பூவே உன்னோடு
ஐ லவ் யூ உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா?
ஐ லவ் யூ உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா?
குழு: ஐயம் எ சூப்பர் கேர்ள்
உன் காதல் ராப்பர் கேர்ள்
ஐயம் எ சூப்பர் கேர்ள்
உன் காதல் ராப்பர் கேர்ள்
ஆண்: என்னுள்ளே என்னுள்ளே
நீதானே நீதானே
உன் நீல கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீல பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் நெஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்
பெண்: Watch me robo shake it
I know you want to break it
தொட்டு பேசும் போதும்
ஷாக் அடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் பேட்டரி தான் தீரும்
(இசை...)
ஆண்: மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
ஷட்டவுன்- நீ செய்யாமல்
இரவினில் நான் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேய தேய
நாளும் உன்னைப் படித்தேன்
உன்னாலே தானே - என்
விதிகளை மறந்தேன்
ஆண்: எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றிக் கொல்வாயா?
ரத்தம் இல்லா காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா?
உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே
பெண்: ஹேய்.. ரோபோ.. மயக்காதே...
குழு: You wanna come and get it boy
Oh are you just a robo toy
I dont want to break you
Even if it takes to
Kind of like a break through
You dont even need a clue
You be my mans back up
I think you need a checkup
I can melt your heart down
May be if you got one
We doing that for ages
Since in time of sages
முட்டாதே ஓரம்போ
நீ என் காலை சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ

ஆண்: இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதே
முதல்முறை காதல் அழைக்குதோ
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதே
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகுள்-கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு
ஐ லவ் யூ உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா?
ஐ லவ் யூ உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா?
ஐயம் எ சூப்பர் கேர்ள்
உன் காதல் ராப்பர் கேர்ள்
ஐயம் எ சூப்பர் கேர்ள்
உன் காதல் ராப்பர் கேர்ள்
Everybody hypnotic hypnotic
Super sonic Super star cant cant cant get this
Boy you cant touch this
.........................................................................................................................................

அரிமா அரிமா

Arima Arima - Hariharan,Sadhana Sargam
ஆண்: இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்!
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்!
அடி அழகே! உலகழகே!
இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்!
ஆண்: அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால் - யம்மா
சும்மா விடுமா?
ராஜாத்தி... - உலோகத்தில்...
ஆசைத்தீ... - மூழ்குதடி...
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலயே!
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சை கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு...
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால்...
சும்மா விடுமா?
ஆண்: இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்!
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்!
அடி அழகே! உலகழகே!
இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்!

ஆண்: சிற்றின்ப நரம்பு
சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே!
பெண்: ராட்சஷன் வேண்டாம்... ரசிகன் வேண்டும்...
பெண்ணுள்ளம் உன்னை கெஞ்சிற்றே...
பெண்ணுள்ளம் உன்னை கெஞ்சிற்றே...
ஆண்: நான் மனிதன் அல்ல
அஃறினையின் அரசன் நான்
காமுற்ற கணினி நான்
சின்ன சிறுசின் இதயம் தின்னும்
சிலிக்கான் சிங்கம் நான்
எந்...தி..ரா.... எந்...தி..ரா....
எந்திரா...... எந்திரா....
எந்திரா...... எந்திரா....
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால் - யம்மா
சும்மா விடுமா?
ஆண்: இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்!
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்!
(இசை...)

பெண்: மேகத்தை உடுத்தும்
மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே!
ஆண்: வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோவென்னாதே!
பெண்: ஏய் ஏழாம் அறிவே!
உள்மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்! நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்
ஆண்: இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்!
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்!
அடி அழகே! உலகழகே!
இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்!
ஆண்: அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால் - யம்மா
சும்மா விடுமா?
எந்...தி..ரா.... எந்...தி..ரா....
எந்திரா...... எந்திரா....
எந்திரா...... எந்திரா....
..........................................................................................................................................................

பூம் பூம் ரோபோ

Boom Boom Robo -B.Yogi,Keerthi Sagathi,Swetha,Tanvi

ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா

ஆண்: ஐசக் அசிமோவிம் வேலையோ ரோபோ
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மூளையோ ரோபோ
ஹேய் ரோபோ.... யோ ரோபோ...
ஹேய் இன்பா நண்பா கம்மான் லெட்ஸ் கோ
ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா

ஆண்: ரோபோ நீ அஃறினையோ
சிட்டி நீ உயர்தினையோ
மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சு உண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர்தான் உண்டு திமிரே இல்லை
பெண்: சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனோ
ஏ தேக்கினிலே பூத்தவனோ
எங்களின் காதலை சேர்த்தவனோ
திருமண திருநாள் தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ
சிட்டி சிட்டி ரோபோ
ஏ சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம்
நீ பட்டுக் குட்டியோ
ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
(இசை...)
ஆண்: குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலில் இதுபோல் கிடையாதோ?
பெண்: யே சொல்வதெல்லாம் கேட்டுவிடும்
காதலன் இதுபோல் அமையாதோ?
தவமின்றி வரங்கள் தருவதனால்
மின்சாரக் கண்ணனோ?
ஆட்டோ ஆட்டோக்காரா - யே
ஆட்டோமேட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோக்ராப்க்கா
ஆட்டோ ஆட்டோக்காரா - யே
ஆட்டோமேட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோக்ராப்க்கா
ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
பெண்: ஐசக் அசிமோவிம் வேலையோ ரோபோ
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மூளையோ ரோபோ
ஹேய் ரோபோ.... யோ ரோபோ...
ஹேய் இன்பா நண்பா கம்மான் லெட்ஸ் கோ
ஆண்: பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
ஜூம் ஜூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா